சின்னதாக வரும் மூக்கடைப்பு முதல், முதுகுத்தண்டினை சில்லிட வைக்கும் சிறுநீரகக் கல்லின் வலி வரை இந்த நூல் பேசாத பகுதி எதுவும் இல்லை . பக்கத்துக்குப் பக்கம் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் அணிவகுத்து அனுபவங்களைக் கொட்டியிருக்கும் அதே சமயத்தில், எங்கும் தவறான வழிகாட்டுதல் இல்லாமலிருப்பது பாராட்டுக்குரியது. பசியைத் தூண்டும் பிரண்டைத் துவையல், உடைந்த எலும்பையும் ஒட்ட வைப்பதையும், மூலம் விரட்டும் வெந்தயம், சர்க்கரையையும் குறைப்பதையும், சுட்ட கத்திரி அம்மையை விரட்டுவதையும் படிக்கும்போதே ஆரோக்கியம் வந்து அணைத்துக் கொள்கிறது. மொத்தத்தில் விகடன் பிரசுரத்தாரின் இந்த ‘நாட்டு வைத்தியம்’ நூல் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய பொக்கிஷம். தாய் வீட்டுச் சீராய் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துவந்த நூலின் ஆசிரியரும், அழகாய் அடையாளம் காண உதவியான படங்களுடன் அச்சிட்டுத் தந்த விகடன் குழுவினரும், என்றும் தமிழ் உலகின் பாராட்டுக்குரியவர்கள்.
நாட்டு வைத்தியம்
₹135.00
SKU:
10431
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2021 |
கடந்த பதிப்பு | N/A |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 136 |
எடை | 200 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2021 |
கடந்த பதிப்பு | N/A |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 136 |
எடை | 200 |
மொழி |
“நாட்டு வைத்தியம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
மரபுச் சுவை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹60.00 பெட்டகத்தில் சேர் -
அறிதல்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹60.00 பெட்டகத்தில் சேர் -
உயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹70.00 பெட்டகத்தில் சேர் -
மூலநூல் – மரபுக் கல்விக்கான பாடநூல்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹120.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.