உடம்புக்கு எண்ணத் தேவையோ, எது குறைகிறதோ அதைக் கேட்டு நிவர்த்தி செய்துக்கொள்ளத் தெரியும். இயக்க சக்தி குறைந்து போனால் பசி மூலமாக உணவைக் கேட்கிறது. தண்ணீர் வேண்டுமானால் தாகம் மூலமாக தண்ணீரைக் கேட்கிறது. உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தேவையென்றால் தூக்கத்தின் மூலமாக உடல் அந்த தேவையை நிறைவேற்றுகிறது. உடல் பசி மூலமாக, தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும்
நோயினைக் கொண்டாடுவோம்
₹25.00
SKU:
10627
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 24 |
எடை | 50 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 24 |
எடை | 50 |
மொழி |
“நோயினைக் கொண்டாடுவோம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.