இமையத்தின் நாவல்களில் சாவுக்கும் வாழ்வுக்குமான மிகக் குறைந்த இடைவெளி, வாழ்க்கை அமைந்திருக்கும் விதத்தில், வாழும் விதத்தில் மனிதனுக்கும் மிருகத்துக்குமான இடைவெளி, கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி, கெளரவமான வாழ்க்கைக்கும் கெளரவமான கற்பனைக்குமான இடைவெளி ஆகிய அடிப்படை விஷயங்கள்… வாழ்க்கையின் தளத்தில் நாவலாகியிருக்கின்றன. அப்பட்டமான வாழ்க்கையை … கலையாக எடுத்துச்சொல்லுவது சாத்தியம்தான் என்று இரண்டாவது முறையும் காட்டியிருக்கிறார் இமையம்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 231 |
எடை | 200 |
மொழி |
“ஆறுமுகம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
இரவல் சொர்க்கம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹190.00 பெட்டகத்தில் சேர் -
விவேக், இனி ஆட்டம் உன் கையில்! & விவேகம் 41 நிமிஷங்களும்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹200.00 பெட்டகத்தில் சேர் -
கிளியுகம் – உயிர் உருகும் சத்தம் ( 2 நாவல்கள் சேர்த்து)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹230.00 பெட்டகத்தில் சேர் -
காணாமல் போன ஆகாயம் – இரவு நேர சூரியகாந்தி ( 2 நாவல் சேர்த்து)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹275.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.