சூழலியல் துறையிலும் பெண்ணியச் சூழலியல் அதிகம் கவனம் பெறாத துறையாகவே உள்ளது. இந்தப் பின்னணியில், சுற்றுச்சூழல் சேவைக்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளர் வங்காரி மாத்தாய் பற்றிய 'மாற்றத்துக்கான பெண்கள்: வங்காரி மாத்தாய்'
வாங்காரி மாத்தை - ஆதி வள்ளியப்பன்