'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது
பண்பாட்டு அசைவுகள்
₹99.00
SKU:
9730
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2022 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2022 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
மொழி |
“பண்பாட்டு அசைவுகள்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
நீ பத்திரமா இரு சாமி
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹90.00 பெட்டகத்தில் சேர் -
இவர்களும் தெய்வமாக்கப்படலாம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹100.00 பெட்டகத்தில் சேர் -
வேளம்: உரையாடும் தமிழ் நெய்தல்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹230.00 பெட்டகத்தில் சேர் -
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹330.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.