வரலாற்றுப் பின்னணியில், தமிழர் இனத்தின் வரலாற்றுப் பெருமையை, பண்பாட்டு மாண்பை, நாகரிகச் சிறப்பை உணர்த்தும் உயரிய நோக்கத்துடன் ஏராளமான சான்றுகளுடனும், அகழாய்வுச் செய்திகளுடனும், தமிழைத் தாழ்த்தவும்தமிழனை , வீழ்த்தவும் நடைபெற்ற சதிகளையும், சதி வளர்ந்து சாதிகளாகப் , படர்ந்து. தீராத நோயாக, தமிழ் இனத்தைச் சிதைத்து அழித்த புராணப் பொய்யுரைகளான ஆரியத் தொழு நோயையும், அறியாமை காசத்தையும் படிப்பவர் எவரும் தெளிவுபெறும் வகையில், இந்த ஏட்டில் இடம் பெற்றுள்ள உரைகள் மூன்றும் அமைந்துள்ளன. இவை அறிஞர்கட்கு விருந்து: சாதி நோய், பற்றியுள்ள தமிழர்கட்கு மருந்து!இந்த அரிய ஆய்வுரைகள் மூன்றும் முக்கனிகள் என்பேன். எது. எந்தக் கனி என்று பிரித்துக் காண இயலாவிடினும் மூன்றும் சேலத்துமாங்கனிகள் என்பேன்.
![தயாரிப்பு படத்திற்காக காத்திருக்கிறது](https://lemuriaenterprises.com/wp-content/uploads/2022/08/Place-600x600.png)
இந்தியச் சமூகப்புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை
₹150.00
SKU:
10650
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 192 |
எடை | 200 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 192 |
எடை | 200 |
மொழி |
“இந்தியச் சமூகப்புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
அறியப்படாத தமிழகம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹75.00 பெட்டகத்தில் சேர் -
மறைக்கப்பட்ட பறையர் வரலாறு
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹200.00 பெட்டகத்தில் சேர் -
பொன்னியின் செல்வன்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹380.00 பெட்டகத்தில் சேர் -
Sale!
பொன்னியின் செல்வன் 1-5 (காமிக்ஸ்)
5 இல் 1.00 என மதிப்பிடப்பட்டது₹4,110.00Original price was: ₹4,110.00.₹3,699.00Current price is: ₹3,699.00. பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.