விருப்பம் உண்மையின்
வெளிப்பாடுகளில் ஒன்று. விருப்பம்
என்ற கருத்தாக நான் முன்வைப்பது
உண்மையின் வெளிப்பாடுகளில்
ஒன்றைத்தான். ‘எது கேட்டாலும்
கிடைக்கும், எல்லாவற்றிற்கும்
ஆசைப்படு என்ற கீழ்த்தரமான
கருத்துகளுக்கு இங்கே இடமும் இல்லை
வாய்ப்பும் இல்லை.
நோக்கமற்ற மனிதர்கள் உண்மையை
உணர்ந்தவர்கள். நோக்கமற்ற
மனிதர்களே தன்னை உணர்பவர்கள்.
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.