“இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன நுகர்வோர் சமூகத்தில், மிகவும் நீண்டதாக இல்லாமல் ஆனால் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ என்ற பியரெத் ஃப்லுசியோவின் நாவல் பிரெஞ்சு இலக்கிய உலகின் பாரம்பரிய அம்சமான மனிதநேயத்தை நாம் நெகிழ்வுறும் வகையில் நினைவூட்டுகிறது. இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கிடையிலான (தாய்-மகள்) இந்தக் கதையில், நம் ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும் நம்மால் இனம்கண்டுகொள்ள முடியும். உருக்கமாகவும் அன்னியோன்னியமாகவும் கதை சொல்லும் தன்னுடைய பாணியில், மானுட வாழ்க்கையின் சோகத்தைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கிறார் இதன் ஆசிரியை-கதாநாயகி. இதுவே இந்தப் படைப்பின் வெற்றிக்குக் காரணம்.”
சின்னச் சின்ன வாக்கியங்கள்
₹100.00
SKU:
10742
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 192 |
எடை | 300 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 192 |
எடை | 300 |
மொழி |
“சின்னச் சின்ன வாக்கியங்கள்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
பொய்… பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை! – ஒரே ஒரு நாள் (இரு நாவல்களின் தொகுப்பு )
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹170.00 பெட்டகத்தில் சேர் -
பதினோராவது அவதாரம் – பனி நிலவு ( 2 நாவல் சேர்த்து)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹200.00 பெட்டகத்தில் சேர் -
விலைக்கு ஒரு வானவில் – கங்கை இங்கே திரும்புகிறது (2 நாவல் சேர்த்து)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹200.00 பெட்டகத்தில் சேர் -
விவேக் ரூபலா விஷ்ணு துப்பறியும் அதிரடி நாவல்கள் தொகுதி – 3
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹375.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.