தொலைக்காட்சியால், சென்னை நகரத்தில் பழங்கும் உதிரித்தமிழேLumpen Tamil இன்று பொதுவழக்காகி வருகிறது. சொல்லின் முதலெழுத்தாக வரும் ககரம் (க), தகரம் (த), பகாம் (ப) ஆகியவற்றை ka, thal, pal என்றே ஒலிக்க வேண்டும். ஆனால், அவற்றை gal, ba, dha என்று வலிந்து அடிவயிற்றிலிருந்து ஒலிப்பது இன்றைய போங்காகும். பயன் (Payan) என்பதை Bayan என்றும், ‘பயணம் (Payanam) என்பதை Bayanam என்றும் குறித்து (Kuriththu) என்பதனை Guriththu என்றும், பார்த்துட் (Paarththu) என்பதை Baarththu என்றும் வேண்டுமென்றே சிலர் ஒலிக்கின்றனர். சொல்லின் முதலில் வரும் கடத, ப ஆகிய எழுத்துகளைga, dha, bal என வடுகர்கள் திரித்து ஒலித்ததால், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் வேற்று மொழிச் சொற்களாயின. அவற்றின் தமிழ்வேர்கள் மறைக்கப்பட்டன.
தமிழின மீட்சி
₹100.00
SKU:
10657
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2017 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 128 |
எடை | 200 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2017 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 128 |
எடை | 200 |
மொழி |
“தமிழின மீட்சி” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
ஆதி இந்தியர்கள் வெளிச்சதில் தமிழர்களின் ஆதி நிலம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹45.00 பெட்டகத்தில் சேர் -
அறியப்படாத தமிழகம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹75.00 பெட்டகத்தில் சேர் -
இந்தியச் சமூகப்புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹150.00 பெட்டகத்தில் சேர் -
வேலூர் மாவட்டத் தொல்லியல் களங்கள்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹200.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.