தமிழர்க்கெனத் தனிப் பண்பாடோ மரபோ அடையாளமோ இல்லையெனச் சொல்லித் தமிழரின் குடும்ப உறவுகளையும் பாசப்பிணைப்புகளையும் வேரறுக்க “திராவிடம்” ஓயாமல் செயற்பட்டது. அதைப் பின்பற்றித் தமிழரல்லாக் காவிகள் தமிழர் பண்பாடு இந்துப்’ பண்பாடே என்னும் பொய்யை மெய்யாக்க முயன்று வருகின்றனர். என்னதான் கேடு சூழ்ந்தாலும், தமிழும் தமிழரினமும் வாழத்தான் செய்யுமெனத் தினவெடுத்துத் தோள்தட்ட தமிழரில் இளையோர் இங்குமங்கும் தோன்றித்தான் – வருகின்றனர்; “எம் தமிழும் தமிழரினமும் இனியும் வாழும்” என்னும் நம்பிக்கை ஒளிக்கீற்று தொடுவானத்தில் தெள்ளெனத் தென்படுகிறது. தொன்மையான இனமும் மூத்தகுடியுமான எந்தமிழரினம் பகை முடித்துக் கொடியையும் கொற்றத்தையும் மண்ணையும் மரபு அறிவையும் பண்பாட்டையும் மீட்டேயாக வேண்டும். இது காலம் ஊதும் எக்காளம். நம் இனம் காக்க, அதன் மண்ணையும் காற்றையும் நீரையும் ஆற்றலையும் காக்க எழுவோம்,
திராவிடத்தால் வீழ்ந்தோம்
₹50.00
SKU:
10660
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 80 |
எடை | 100 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 80 |
எடை | 100 |
மொழி |
“திராவிடத்தால் வீழ்ந்தோம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.