பதிணெண் சித்தர்கள் அனைவரும் பன்னெடுங்காலமாக இவ்வுலகில் வாழ்ந்து நூல்கள் இயற்றி சமுதாயத்தில் பணிகளை ஆற்றிவிட்டு சமாதியில் போய் அமர்ந்தனர். அந்த வரிசையில் பிரசித்தி பெற்ற மகாசித்தர் போகர், சமாதிக்குச் செல்லுமுன் தன் முந்தைய ஜனனங்களின் ரகசியத்தை வெட்ட வெளிச்சமாய் தன் ‘போகர் ஜெனன சாகரம்’ என்ற நூலில் உரைத்துள்ளார். பரம்பொருளிலிருந்து தோன்றிய அனைத்தையும் நுணுக்கமாக விளக்கி அதில் தன்னுடைய அவதாரங்களின் பங்கு என்ன என்பது வரை சொல்லியுள்ளதைப் படிக்க ஆவல் மேலோங்குகிறது. இந்த அரிய நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
போகர் அருளிய ஜெனன சாகரம் (பதவுரைச் சுருக்கம்)
₹60.00
SKU:
10583
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2014 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 80 |
எடை | 150 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2014 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 80 |
எடை | 150 |
மொழி |
“போகர் அருளிய ஜெனன சாகரம் (பதவுரைச் சுருக்கம்)” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
போகர் முனிவர் வர்மசூத்திரம் (மூலமும் உரையும்)
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹80.00 பெட்டகத்தில் சேர் -
திருவள்ளுவர் நாதாந்தத் திறவுகோல் ஏணிஏற்றம்,குறுநூல் 51, பஞ்சரத்னம்-500
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹80.00 பெட்டகத்தில் சேர் -
போகர் 7000 முதல் காண்டம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹140.00 பெட்டகத்தில் சேர் -
போகர் 7000 : சப்தகாண்டம் ஒரு பார்வை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹140.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.