மற்றவர்களாலும் போலி மனசாட்சியாலும் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்ட நிலையில் மனிதர்களின் இருத்தல் எந்த அளவுக்கு அர்த்தமற்றுப்போய்விடுகிறது என்பதைச் சித்தரிக்கும் சார்த்ரின் இந்த நாடகம், மனிதனின் நிலையில் காணப்படும் அவலத்தைக் காட்டும் ஒரு துன்பியல் நாடகமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஆங்காங்கே மிளிரும் ஒருவிதக் குரூரமான நகைச்சுவையுடனும் அபாரமான மனத் தெளிவுடனும் சார்த்ர், மனசாட்சியைத் தட்டி எழுப்புகிறார். மிகவும் சர்ச்சைக்குள்ளானதும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதுமான ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்’ என்ற வாக்கியம் இந்த நாடகத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது.
மீள முடியுமா?
₹85.00
SKU:
10717
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 96 |
எடை | 100 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2018 |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 96 |
எடை | 100 |
மொழி |
“மீள முடியுமா?” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹80.00 பெட்டகத்தில் சேர் -
காண்டாமிருகம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹90.00 பெட்டகத்தில் சேர் -
ருபாயியத்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹125.00 பெட்டகத்தில் சேர் -
தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹650.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.