அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு

180.00

SKU: 10743

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

142

எடை

250

மொழி

பகிர்:

“2014 -ல் ஆக்ஸ்ஃபாம் ஆய்வின்படி, இந்தியாவில் நூறு கோடிக்கு அதிபதிகள் 66 என்று இருந்த எண்ணிக்கை, 2016-ல் ஹரூன் நிறுவனத்தின் ‘குளோபல் ரிச்’ ஆய்வுப்படி 111 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியக் கோடிஸ்வரர்களின் சொத்து மதிப்பு 30,800 கோடி டாலர்கள்.” உலக அளவில் நிலவும் அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அதன் விளைவுகளையும் ஆய்வுசெய்து, அதைச் சரிசெய்யும் வழிமுறைகளோடு 2014ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தமிழாக்கமே அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம். இந்த அறிக்கை அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும், கொள்கைத் தேர்வுகளின் மூலம் அரசாங்கங்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி, ஒரு நியாயமான உலகை உருவாக்க முடியும் என்பதையும் புள்ளி விவரங்கள் மற்றும் விளக்கப்படங்கள் கொண்டு தெளிவாக விளக்குகிறது. ஒரு நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரம் வளர்ச்சியடைவது, பெண்கள் பொருளாதாரச் சமத்துவத்தை அடைவது ஆகியவற்றுக்கும் ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்கும் இடைப்பட்ட உறவை இந்த அறிக்கை ஆய்வு ரீதியாக எடுத்துக்காட்டுகிறது.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

142

எடை

250

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!