ஈரானிய இலக்கியம் பாகம்-1

0.00

SKU: 9534

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2022

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பகிர்:

மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜிப் ரஹ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர், நாவல், சிறுகதை. ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் நூல்கள் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு துணை நிற்கிறது. முதுகலை மேலாண்மை துறை பேராசிரியரான இவர் பன்மொழி தெரிந்தவராக, பல நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். சூபித்துவத்தில் நம்பிக்கையுடைய இவர் உலகமுழுவதும் உள்ள சூபி அறிஞர்களுக்கு பரிசம் உடையவர். இந்த இலக்கியத்தின் பெருநிலத்தை அதன் குணத்துடன் நூலில் அறியப்படாத ஆழ அகலங்களை எழுத்தாளுமைகளை உங்களுடன் உறவாட வைக்கிறார். பிரதியின் இன்பம் வாசக அனுபவமாக மாறும் தருணம் உருக்கொள்கிறது.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2022

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“ஈரானிய இலக்கியம் பாகம்-1” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!