உணவு யுத்தம்

260.00

SKU: 9606

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

முதல் பதிப்பு

2020

வடிவம்

கடின பிணைப்பு

மொழி

பக்கங்கள்

280

வெளியீடு

எடை

300

பகிர்:

உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, உணவு என்பது மருந்து என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு.

முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் – படம் எடுத்து ஆடும் , காரசாரமான நாகரீக போட்டேடோ சிப்ஸ்களையும் வரட்டு மரியாதைக்காக உண்பது.

தற்கால நிலையில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் வாய் ருசிக்காக மட்டுமே வசீகரமான உணவுகளை உட்கொள்கின்றனர் என்ற ஆதங்கத்தையும், எதிர்கால சந்ததியைப் பற்றிய கவலையையும் தவறான உணவை உண்பதை எப்படித் தவிர்த்து ஆரோக்கியத்திற்காக நம் பாரம்பரிய உணவை உண்பது என்பது பற்றி விரிவாக எழுதி, ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர்.

யுத்தம் என்றாலே தனி நபர் ஒருவரின் போராட்டமல்ல; நாடே ஒன்று இணைந்து யுத்தம் புரிய வேண்டிய வலிமையான எதிரி ஒருவன் இருக்கிறான் என்று புரியும். உலகச் சந்தை என்ற போர்வையில் சுயநலக்காரர்கள் கடை விரிக்கும் எதிரியைப் புரிந்துகொண்டு தீய உணவுக்கும், நோய்களை உண்டாக்கும் உணவுக்கும் எதிராகப் போராட வேண்டி இருப்பதை விளக்குகிறார்.

பாரம்பரிய தானியங்களின் நன்மைகள், உணவு தயாரிக்கும் பக்குவத்தையும் நாம் அசட்டை செய்வதைப் புரிந்துகொண்டு, வளரும் நம் சந்ததிக்கு சரியான விழிப்பு உணர்வு ஏற்படும் விதத்தில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

ஜூனியர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் மனதைக் கவருகிறது.

அடுத்த சந்ததியையும் தோள் சேர்த்துக்கொண்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பது இப்போது நம் அனைவரின் கையிலும் இருக்கிறது!

நூலாசிரியர்

வகை

முதல் பதிப்பு

2020

வடிவம்

கடின பிணைப்பு

மொழி

பக்கங்கள்

280

வெளியீடு

எடை

300

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“உணவு யுத்தம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!