எங்கிருந்தோ வந்தவை

125.00

SKU: 10754

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

88

எடை

100

மொழி

பகிர்:

பேச்சின் வடிவங்கள், சில பழைய இலக்கண வடிவங்கள் என்று எதையும் விலக்காத ஓட்டம். மனவோட்டத்தின் வேகத்தைக் காட்டும் ! ஒலியின் கோவையாக வரும் தொடர்கள்… கருத்தும் மொழியும் கவித்துவமும் ஒன்றிய கவிதைகள் வந்து விழுந்திருக்கின்றன,

அருவிபோல… இ. அண்ணாமலை, வருகைதரு பேராசிரியர், சிகாகோ பல்கலைக்கழகம் |

பிரபாத்தின் கவிதைகள் மின்மினிப்பூச்சியின் ஒளிக் கீற்று; ஒரு கணம் அதன்

ஒளிவீச்சு, மறுகணம் மறைந்துவிட்டு, மீண்டும் ஒளிவீச்சு, கண்ணையும் ! காதையும் தொட்டு விளையாடுவதுபோல்; மறைபொருள், சொல்சிக்கனம்,

முரண்நகை, அசாதாரண, ஆர்வமூட்டும் பார்வை, பொங்கும் மொழி இவற்றுடன் மின்மினியின் ஒளியைப் பதிவுசெய்கிறார். உபநிஷத்துகளின் வரிகள், கம்பனின் படிமங்கள், ஜென் கூற்றுகளை ஒத்த, தமிழுக்கேயான தொடர்கள் இவர் கவிதைகளில் எதிரொலிக்கின்றன….

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

88

எடை

100

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“எங்கிருந்தோ வந்தவை” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!