கண்ணீரால் காப்போம்

215.00

SKU: 9634

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

பதிப்பு

1

முதல் பதிப்பு

2020

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பக்கங்கள்

248

வெளியீடு

எடை

300

பகிர்:

ஒரு மனிதன், பிறிதொரு மனிதனை அடிமைப்படுத்தல், இழுக்கு. அடிமைப்படுத்துபவனுக்கும் படுபவனுக்கும் ஆன இரண்டு பேருக்குமே இழுக்கு தவிரவும். அந்த இயல்பு அந்த எந்த மனித உயிரும், அடிமைச் சாசனத்தோடு பிறப்பது இல்லை. கட்டற்ற வானமே போல, காற்றைப் போல ஊற்றிட்டுக் கிளம்பும் நீரைப் போல, சுதந்திரமாகவே பிறக்கிறது எந்தக் குழந்தையும். மேலும் அடிமைத்தனம் இயற்கையும் அன்று. தனிமனிதனுக்குப் பொருந்தும் இந்த நியாயம், தேசங்களுக்கும் பொருந்தும். எந்த நாடும், பிறிதொரு நாட்டை ஆக்கிரமிக்கவோ, அடிமைப்படுத்தவோ இயற்கை உலகில், எந்த நியாயமும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. அடிமைத்தனத்தை எந்த உருவத்திலும், நாகரிகச் சமுதாயம் அனுமதிக்க முடியாது ஏன்? மனிதன் சுதந்திரமானவன். அவன் தனக்கென்று ஒரு மூளையும், மனமும், கண்களும், கைகளும் கொண்டவனாக இருக்கிறான். எந்தக் கலாசாரமும், எந்த நாகரிகமும், எந்த மொழியும் பிறிதொரு மனிதனிடமோ, தேசத்தினிடமோ திணிக்கப்பட முடியாது. ஏனெனில் இன்னொன்றை விட ஒரு கலாசாரம், நாகரிகம் உயர்ந்தது இல்லை .

நூலாசிரியர்

வகை

பதிப்பு

1

முதல் பதிப்பு

2020

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பக்கங்கள்

248

வெளியீடு

எடை

300

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“கண்ணீரால் காப்போம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!