Lemuria Enterprises

காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000

120.00

SKU: 10567

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2014

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

263

எடை

250

மொழி

பகிர்:

ஞான நூல்களில் விருப்பு கொண்டோர் காகபுசுண்டர் பெரு நூல் காவியத்தைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் ஞான நூல்களுக் கெல்லாம் அச்சாணி போன்றது இந்நூல்!

காகபுசுண்டர் யுகங்கள் பல கண்டவர்! எத்தனையோ பிரணயங்களைப் பார்த்தவர்! ஸ்ரீராம பிரானின் குருவான வசிஷ்ட முனி வருக்கு உபதேசித்தவர்! அவருடைய பெருமையை எடுத்துரைக்க இயலாது.

சித்தர்களின் பாடல்கள் இன்று கிடைக்கும் உருவத்தை அடைதற்கு முன் எத்தனையோ தலை முறைகளில் எத்தனையோ பேர்களால் எத்தனையோ காரணங்களுக்காக அறிந்தும் அறியாமலும் சிதைக்கப் பட்டே நமக்குக் கிடைத்துள்ளன என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு சிதைக்கப் பட்டதன் காரணம் அதிகமான அளவு பயன்படுத்தப் பட்டதே! எல்லோராலும் பயன் படுத்தப்பட்டதே! பண்டிதர்களால் மட்டு மின்றி பாமரர்களாலும் பயன் படுத்தப்பட்டதே

தமிழின் முப்பெரும் பிரிவுகளான சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், சித்தர் இலக்கியம் இவற்றில் சங்க இலக்கியங்கள் புலவர் பெருமக்களையும், சமய இலங்கியங்கள் மடாலயங்களையும் சரணடைந்து விட்டபின் எஞ்சிய சித்தர் இலக்கியம் பட்டி தொட்டிகளிலும் நாட்டுப் புறங்களிலும் வசித்த ஏழைப் படிப்பாளிகளால் மட்டுமே ஆதரிக்கப் பட்டது

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2014

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

263

எடை

250

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

நீயும் விரும்புவாய்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!