Lemuria Enterprises

கான் – காடுகளில் கற்றவை

90.00

SKU: 10519

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2018

கடந்த பதிப்பு

N/A

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

96

எடை

100

மொழி

பகிர்:

“..இந்த உரையாடல் வழியாக நான் நிகழ்த்த விரும்பும் மாற்றம் ஒன்றே ஒன்றுதான். மனிதர்களை மீண்டும் காடுகளுக்கு அனுப்ப வேண்டும்! இதுதான் என் விருப்பம். உங்களைக் காட்டுக்குள் அனுப்பிவிடத் துடிக்கிறேன். நீங்கள் வாழுமிடங்களில் எல்லாம் காடுகளை வளர்த்தெடுக்க நினைக்கிறேன். மனிதர்களும் விலங்குகள்தான் என்பதால், இந்த விலங்குகளைக் காடுகளுக்குள் அனுப்பிவிட முற்படுவதுதான் என் நோக்கம். நவீனச் சிந்தனை இந்த நோக்கத்தை ‘மூடத்தனம்’ எனத் தீர்ப்பிடுகிறது. எனக்கு அதைப் பற்றிக் கவலையோ அக்கறையோ இருப்பதில்லை. ஏனெனில், இந்த நவீனத்தைவிட எனக்கு வயது அதிகம். காடுகளும் நானும் ஒன்றுதான் என்பதால், மனிதர்களைக் காட்டிலும் எனக்கு ஆயுள் நீளம். எனது உடலின் ஆயுளை வரையறுக்கலாம். எனது உயிரின் இருத்தலையும், நீட்சியையும் அதன் பயணத்தையும் எவரும் அளக்கவியலாது. ஆகவே என்னை நோக்கி வீசப்படும் கருத்துகளை ஒரு சிறு துகளாகவும் நான் மதிப்பதில்லை.”

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2018

கடந்த பதிப்பு

N/A

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

96

எடை

100

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“கான் – காடுகளில் கற்றவை” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

நீயும் விரும்புவாய்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!