சமணர் என்போர் சைனரா?

80.00

SKU: 10652

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2019

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

88

எடை

150

மொழி

பகிர்:

பண்டைத் தமிழ் நூல்கள் அனைத்தும் தம் சமயத்திற்கே புதியவை என்றும், தமிழ்நாட்டுக் கற்படுக்கைகள், காத்தளங்கள் அனைத்தும் சைனத்திற்கே உரியவை என்றும் சொந்தம் கொண்டாடி வருகின்றது சைனம்.

வடநாட்டு சைன சமூகத்தை ஏற்காத தமிழ்நாட்டு அசனர்கள் அண்மைக்காலம் வரை தம்மைத் தனியே அடையாளம் காட்டும் வகையில் சமணர் என்றே அழைத்து வந்தனர். இன்று வடநாட்டு வட்டிப்பணம் தென்னாட்டு செனத்தையும் வளைத்துப் போட்டு விட்ட அவலநிலை.

இந்தச் சூழலில் இதுவரை சமணம் என்ற பெயரில் வசனம் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த நூல்கள், கற்படுக்கைகள், எழுத்துப் பொறிப்புகள் ஆகிய அனைத்தும் மிகு தொன்மையான வாழ்க்கை நெறியான ஆசீவகத்திற்கு உரியவை என்ற உண்மை பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பேரறிஞர் குணா ஆகியோரின் ஆய்வுகளின் வழி நிறுவப்பட்டுள்ளது.

சைன தீர்த்தங்கரர்கள் அனைவரும் வட இந்தியாவைச் சார்ந்த அரசர்களே என்ற சைனரின் கருத்துக்கு மாற்றாக ஆசீவக வாழ்க்கை முறையை சமயமாக உருத்திரட்டிய மற்கலி கோசாலர் தமிழ்நாட்டு வேளிர் குலத்தவர் என்ற உண்மை வேறு வட சைவருக்குக் கசப்பானதாக உள்ளது.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2019

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

88

எடை

150

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“சமணர் என்போர் சைனரா?” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!