சமயங்களின் அரசியல்

55.00

SKU: 9698

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2022

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பகிர்:

வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்துவிடாமல் பேணிக்கொண்டு, தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக்கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ, வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக்கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு வைதீகம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. எழுதா எழுத்தான வேதம், புராணங்கள், வடமொழி மந்திரங்கள், அச்சு, மின்னியல் ஊடகங்கள் ஆகியவற்றை இதற்கான கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்டு, வைதீகம் தன்னை மறு உயிர்ப்புச் செய்துகொள்கின்றது. இதுவே, நேற்றைய வரலாறும் இன்றைய நிகழ்வுமாகும் எனும் உள்ளார்ந்த அரசியலைப் பேசுகிறது இந்நூல்.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2022

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“சமயங்களின் அரசியல்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!