சாதி தேசத்தின் சாம்பல் பறவை

185.00

SKU: 9631

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

பதிப்பு

1

முதல் பதிப்பு

2021

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பக்கங்கள்

216

வெளியீடு

எடை

300

பகிர்:

நம் நாட்டில் மக்கள் சாதியால் பிளவுபட்டு வாழ்கின்றனர். நம்முடைய வளர்ச்சிக்கு சாதிக்கட்டமைப்புகள் தடையாகவும் உள்ளன, பிறப்பு மற்றும் தொழிலின் அடிப்படையில் ‘பாகுபாடு கடைப்பிடிக்கும் கொடுமை நீடித்துவருவது கவலையளிக்கிறது. _தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக கள ஆய்வோடு மட்டும் தன் பணியினை நிறுத்திக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிதியை சட்ட ரீதியாக பெற்றுக்கொடுக்கும் முனைப்பிலும் எவிடன்ஸ் கதிர் ஈடுபட்டு வருகிறார். |சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமல்ல பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த நூல் பேசுகிறது. சாதியப் பாகுபாடுகள் எவ்வாறு தனி மனித திறமையைப், புறக்கணிக்கிறது என்பதை கதிர் தெளிவுபடுத்துகிறார். சாதியைவிட மனிதம் பெரிது.

நூலாசிரியர்

வகை

பதிப்பு

1

முதல் பதிப்பு

2021

வடிவம்

பேப்பர் பேக்

மொழி

பக்கங்கள்

216

வெளியீடு

எடை

300

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“சாதி தேசத்தின் சாம்பல் பறவை” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!