தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும்

650.00

SKU: 10636

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2016

பதிப்பு

1

வடிவம்

கடின பிணைப்பு

பக்கங்கள்

484

எடை

1200

மொழி

பகிர்:

புலப்பட்ட நாகங்களையும் புறப்பட்ட யானைகளையும் அரப்பா நாகரிகத்தில் அஸ்கோ பர்போலோ கண்டுபிடித்த முருகனின் வளையல்களை வைத்து நீங்கள் சுழற்றி அடித்த அடியில், சுவாசிக்கக் கூட முடியாமல் அவை சுருண்டு விட்டன. போர்க்களத்தில் வாள்சுழற்றி வென்றவர்களுக்கு நடுவில் வளையல் சுழற்றி வென்றிருக்கிறீர்கள்.ஐயா … உங்கள் ஆய்வு தமிழர்களின் தலைகளை நிமிர வைத்திருக்கிறது. தமிழைத் தன் உச்சியில் அமர வைத்திருக்கிறது.வெ. செந்தில்குமார்பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் இவ்வாய்வு நூல் ஆய்வாளர்கள் அறிந்து போற்றுவதற்கான அறிவுக் கருவூலம். தமிழர் பண்பாட்டின் பழமையை, வரலாற்றுத் தொன்மையை, மெய்யியல் மரபின் அறிவு விசாலத்தை, தமிழர் வாழ்வியலின் மேன்மையைக் கற்றவர்கள் ஏற்கும் தரவுகள் கொண்டு நடுநிலையோடு ஆய்வு செய்யும் இந்நூல் தமிழ் அறிவுலகத்திற்குக் கிடைத்திட்ட கொடையாகும். தமிழரின் தொல் மரபினை நாமனைவரும் மீன் பார்வைச் செய்திட உதவிடும் திறவுகோல். தமிழரின் அறிவு மரபின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் இந்நூல் தமிழ் ஆய்விற்குப் புதிய பரிமாணம் வழங்கிச் சிறப்பான தடம்பதிக்கின்றது.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2016

பதிப்பு

1

வடிவம்

கடின பிணைப்பு

பக்கங்கள்

484

எடை

1200

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!