திருவள்ளுவர் நாதாந்தத் திறவுகோல் ஏணிஏற்றம்,குறுநூல் 51, பஞ்சரத்னம்-500

80.00

SKU: 10587

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

,

வெளியீடு

முதல் பதிப்பு

2016

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

216

எடை

150

மொழி

பகிர்:

திருக்குறளை இயற்றிய மெய்ஞானியாரும் வாவெட்டியான் போன்ற நூல்களை இயற்றிய சித்தரும் ஒருவர் அல்ல. இவர் வேறு, அவர் வேறு என்று ஆணித்தரமாகத் தக்க சான்றுகளோடு வாதாடுபவர் உள்ளனர். அதேபோல இருவரும் ஒருவரே என்று மூர்க்கமாக வாதாடுபவர்களும் உள்ளனர். இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு முடிவு காண முயற்சிப்பது வீண் வேலை. ஆனால் சித்தரைப் பற்றி ஆராயத் தொடங்கும் போது திருக்குறளாசிரிய வம்புக்கு இழுக்காமலிருப்பதே நல்லது. ஏனென்றால் சித்தராகப் பாடிய ஞானவெட்டியான் முதலிய நூல்களில் வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்தும், சந்தம். தாழிசை, வண்ணப்பா, இசைப்பா என்று பாடல் அமைப்புகள் பலவகைப்பட்டும் காணப்படுகின்றன. குறளின் அமைதிக்கும் நதிக்கும் சிந்துக்களுக்கும் இடையே வேறுபாடு மிகமிக அதிகம்.

நூலாசிரியர்

வகை

,

வெளியீடு

முதல் பதிப்பு

2016

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

216

எடை

150

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“திருவள்ளுவர் நாதாந்தத் திறவுகோல் ஏணிஏற்றம்,குறுநூல் 51, பஞ்சரத்னம்-500” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!