தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்

120.00

SKU: 10748

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2019

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

100

எடை

200

மொழி

பகிர்:

வரலாறு கண்டிராத அளவுக்குப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்… பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்சி, மக்களில் பெரும் பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தைத் தானாகவே அபகரித்துக்கொண்டுவிட்டது… கற்றுக்கொடுத்தல் என்ற சொல்லை அதன் விரிவான பொருளில் பார்த்தோம் என்றால், தொலைக்காட்சியின் கற்றுக்கொடுக்கும் செயல் கல்வி கற்கும் வயதில் உள்ளவர்களை வலுவாகப் பாதிக்கிறது ! என்று சொல்லலாம். தொலைக்காட்சி ஊடகத்தின் முக்கியமான இலக்காக இவர்கள் இருப்பதால், கல்வி நிறுவனங்களுக்கே உரித்தான கற்றுக்கொடுக்கும் செயல்பாட்டுக்குத் தொலைக்காட்சி போட்டியாகிவிடுகிறது.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2019

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

100

எடை

200

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!