பறவைகள் சூழ் உலகு -பறவை பார்ப்பவனின் டைரி

90.00

SKU: 8079

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

வடிவம்

பேப்பர் பேக்

பகிர்:

றெக்கை கட்டி பறக்கும் மனசு

இது வெறும் குளிர் காலம் மட்டுமன்று! இலையுதிர் காலமும் கூட ,இலைகள் உதிர்ந்த கிளைகளில் வந்தமரும் பறவைகளைப்பார்த்தால்... மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு பறவைகளை துளிர்விட்டதோ என்று நினைக்கத் தோன்றும்!

அப்படி நினைக்கத்தோன்றும் கவித்துவ மனதை தொலைத்து விட்டு அவசர வாழ்வில் அனைத்தையும் கடந்து விடுகிறான் மனிதன்!

” குயிலிசை போதுமே … அடக்குயில் முகம் தேவையா..? ” என்ற காற்றில் கரையும் திரையிசைப்பாடல் பறவையின் குரலைக்கேட்டாலே போதும்! அதன் முகத்தை, நிறத்தை பார்க்க வேண்டியதில்லை என்கிறது! பறவைகளின் குரல் கேட்டு, முகம் பார்த்து, நிறம் பார்த்து, அதன் வாழ்வறிய பயணப்பட்டவர் மருத்துவர் விக்ரம் குமார்.

-கோவைசதாசிவம்

(சூழலியல் எழுத்தாளர் – ஆவணப்பட இயக்குநர்

பரவைகள் சூல் உலகு – டாக்டர்.விக்ரம் குமார் – சுற்றுச்சூழல் – காக்கை கூடு

நூலாசிரியர்

வகை

வெளியீடு

வடிவம்

பேப்பர் பேக்

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!