பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்

495.00

SKU: 10721

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

650

எடை

495

மொழி

பகிர்:

இந்தியாவின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரின் இந்த வாழ்க்கை வரலாறு பாரம்பரிய முறைகள் மூலம் நிகழ்த்துக் கலைகள் எவ்வாறு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்குக் கையளிக்கப்படுகின்றன என்பதை மிகவும் ஈர்க்கும் விதத்தில் கூறுகிறது. பாலசரஸ்வதி வாழ்க்கையின் தனிப்பட்ட, சமூக, கலை ரீதியான, சர்வதேசக் கூறுகளின் பல நுண்ணிய தளங்களை டக்லஸ் நைட் இந்த வரலாற்றில் விவரித்திருக்கிறார்.”

கபிலா வாத்ஸ்யாயன் கலை அறிஞர், கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையத்தின் நிறுவனர். ”இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பரதநாட்டியக் கலைஞரான பாலசரஸ்வதியைக் குறித்து ஆழ்ந்த புரிதலுடனும், பரந்த அறிவுடனும், மிகுந்த திறமையுடனும் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு.”

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

650

எடை

495

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!