பாலையும் வாழ்வும்

295.00

SKU: 10724

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

224

எடை

300

மொழி

பகிர்:

பாலையும் வாழையும்’ என்ற இந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு தமிழுக்கு ஒரு புதியவித சேர்க்கை என்று சொல்லத்தக்கதாகும். வ. வே. சு. அய்யருடைய சிறுகதைகளைப் பற்றிப் புதுமைப்பித்தன் கூறுகையில், ”அவருடைய கதைகளில் பாலையின் வெக்கை நம்மைப் பொசுக்கும்” என்று எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது, அவ்வளவு உக்கிரமான எழுத்துப் போக்கு என்று கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்தின் கட்டுரைகளைப் பற்றி அதேதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. வெ. சாமிநாதன் கட்டுரைக் கருத்துகள் நம்மை கடுமையாகச் சாடும். ஆனால், பாலையின் உஷ்ணத்தோடு வாழையின் குளிர்ச்சியையும் காணலாம்.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2020

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

224

எடை

300

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“பாலையும் வாழ்வும்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!