பீஃப் கவிதைகள்

150.00

SKU: 8147

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2019

கடந்த பதிப்பு

2020

பதிப்பு

2

மொழி

வடிவம்

பேப்பர் பேக்

பகிர்:

தமிழ் கவிதைப் பரப்பில் ஒரு எதிர் வழக்காற்று மரபை பச்சோந்தியின் பீஃப் கவிதைகள் ஸ்தாபிக்கின்றன. வெங்காயத்தின் தோலை உரித்துப் பார்ப்பதுபோல தமிழனின் மாட்டுக்கறி உணவுப் பண்பாட்டின் பல்வேறு நிலைகளைத் தமிழில் முதல்முறையாகக் கவிதை வடிவில் இவை எடுத்துப் பேசுகின்றன. இதுவரையிலும் தமிழ்ப் பண்பாடு என்ற ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றின் விளிம்புநிலை கலாச்சாரமாக இருந்த ஒரு உள்-கலாச்சாரம் இக்கவிதைகளில் பெருமிதத்தோடு எடுத்துரைக்கப்படுகையில் அக்கவிதைக் குரல் ஒரு எதிர்மாறாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அப்பேர்ப்பட்ட கவிதைகளை உள்ளடக்கியதுதான் இந்நூல்.

மாட்டிறைச்சி கவிதைகள் - கவிதைகள் - பச்சோந்தி - நீலம்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2019

கடந்த பதிப்பு

2020

பதிப்பு

2

மொழி

வடிவம்

பேப்பர் பேக்

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“பீஃப் கவிதைகள்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!