போகர் 7000 முதல் காண்டம்

140.00

SKU: 10568

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

,

வெளியீடு

முதல் பதிப்பு

2014

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

280

எடை

250

மொழி

பகிர்:

வேதியலின் (Chemistry) முன்னோடிகள் தமிழ் நாட்டுச் சித்தர்களே என்பது குறித்து ஒவ்வொரு தமிழனும் பெருமை அடையாளம், ஆராய்ச்சித் இறைக்கு உதவக் கூடிய கருவிகளோ வேறு வசதிகளோ இல்லாத இப்பழங்காலத்தில் சித்தர்கள் எவ்வளவு அற்புதமான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. அதன் பரிமாணத்தை அளவிட்டு அறிய யாராலும் இயலாதென்றே உறிவிடலாம்,சித்தர்களின் காலம்: பாமர மொழியில் அமைந்துள்ள சித்தர்கள் பாடல்களைப் படித்துவிட்டு அவர்கள் பனிரெண்டாம் நூற்றாண்டில் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டில் வசித்தவர்கள் என்று சிலர் மதிப்பிட முயற்சிக் கலாம். ஆனால் அப்பாடல் க ளி ன் க ருத் தை ஆராயத் தலைப்பட்டால் சித்தர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடவே முடியாது என்பதை அறியலாம். -சிவன் நந்திக்குச் சொல்ல, நந்தி பாட்டராம் திருமூலருக்குச் சொல்ல, திருமூலர் காலாங்கிக்குச் சொல்ல, எந்தையாம் காலாங்கி கருணையால் எனக்கு உபதேசித்தவற்றையே பாடியிருக்கிறேன் என்கிறார் போகர். தவிர அகஸ்தியரோடு இறைவனான தட்சிணாமூர்த்தியிடம் தமது நூலைப் பாடிக் காட்டியதாகவும் கூறுகிறார். இவை எல்லாவற்றையும் கற்பனை என்று தள்ளி விடமுடியாது

நூலாசிரியர்

வகை

,

வெளியீடு

முதல் பதிப்பு

2014

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

280

எடை

250

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“போகர் 7000 முதல் காண்டம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!