மரபுக்கட்டிடக்கலை I

100.00

SKU: 10529

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2021

கடந்த பதிப்பு

N/A

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

109

எடை

150

மொழி

பகிர்:

நீர், வெப்பம், காற்று ஆகிய மூன்றையும் ஓர் உயிரினம் எப்படித் தனதாக்குகிறது? இம்மூன்றில் எதை அதிகமாக வைத்துக்கொள்கிறது? எதைக் குறைவாக வைத்துக்கொள்கிறது? என்பதை பொறுத்து அதன் வடிவம் மாறும். எல்லாவற்றுக்கும் அடிப்படை ஐம்பூதக்கொள்கை. இந்த ஐம்பூதக்கொள்கை இல்லாமல் அல்லது அதைப் பற்றி சொல்லாமல் பூமியில் எதைப் பற்றியும் பேச முடியாது. எத்தனைக் கோடி பொருட்கள் இருந்தாலும் அவையாவும் ஐந்துக்குள் அடக்கம்.மரபுக் கட்டிடக் கலையின் கொள்கை ஐம்பூதங்களைப் பற்றிய புரிதலின் விளைவுதான். இயற்கைப் பொருட்களின் வடிவத்திற்கும் அவற்றின் ஐம்பூதப் பண்புகளுக்குமான தொடர்புகளை இந்த நூலில் உள்ள பாடங்கள் விளக்குகின்றன.

ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் கட்டுமானத்துக்கான கூறுகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன, அதன் பண்புகள் என்ன?, சூழலை சிதைக்காத, பெரும் பொருளாதாரத்தைச் சாராத கட்டுமானத்தை உருவாக்க அறிந்துகொள்ள வேண்டியவை என்ன என்பதைப் பற்றிய புரிதலைத் தரும் நூல்.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2021

கடந்த பதிப்பு

N/A

பதிப்பு

1

வடிவம்

பேப்பர் பேக்

பக்கங்கள்

109

எடை

150

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“மரபுக்கட்டிடக்கலை I” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!