Lemuria Enterprises

விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்

375.00

SKU: 10779

கையிருப்பில்

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2021

பதிப்பு

1

வடிவம்

கடின பிணைப்பு

பக்கங்கள்

158

எடை

350

மொழி

பகிர்:

ஆஸ்திரியாவில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராக இருந்து 1951இல் மறைந்த இருபதாம் நூற்றாண்டின் பிரதான மெய்யியலாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் லுட்விக் விற்கன்ஸ்ரைனைப் பற்றித் தமிழில் வரும் முதல் நூல் இது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சிந்தனையில் உறைந்து போயிருக்கும் கருத்து வடிவங்களின் பீடிப்பினால் மெய்யியலில் தொடர்ந்தெழும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை தர உழைத்த சளையா வைத்தியர் விற்கன்ஸ்ரைன் எனின் மிகையாகாது. அவர் மெய்யியலாளரின் மெய்யியலாளர். எட்டநின்று யோசித்துக் குழம்புபவர்களைக் கிட்ட வந்து சுற்றிப்பார்க்க அழைத்தவர்.

நூலாசிரியர்

வகை

வெளியீடு

முதல் பதிப்பு

2021

பதிப்பு

1

வடிவம்

கடின பிணைப்பு

பக்கங்கள்

158

எடை

350

மொழி

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.

“விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பாதுகாப்பான கட்டணம்

100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது

24/7 ஆதரவு

1 வணிக நாளுக்குள்

பணம் உத்தரவாதம்

5 நாட்களுக்குள்

நீயும் விரும்புவாய்

வணிக கூடை
பிழை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது !!