மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜிப் ரஹ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர், நாவல், சிறுகதை. ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் நூல்கள் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு துணை நிற்கிறது. முதுகலை மேலாண்மை துறை பேராசிரியரான இவர் பன்மொழி தெரிந்தவராக, பல நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். சூபித்துவத்தில் நம்பிக்கையுடைய இவர் உலகமுழுவதும் உள்ள சூபி அறிஞர்களுக்கு பரிசம் உடையவர். இந்த இலக்கியத்தின் பெருநிலத்தை அதன் குணத்துடன் நூலில் அறியப்படாத ஆழ அகலங்களை எழுத்தாளுமைகளை உங்களுடன் உறவாட வைக்கிறார். பிரதியின் இன்பம் வாசக அனுபவமாக மாறும் தருணம் உருக்கொள்கிறது.
அரபு இலக்கியம் பாகம் -1
₹500.00
SKU:
9527
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2022 |
பதிப்பு | 1 |
மொழி | |
வடிவம் | பேப்பர் பேக் |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2022 |
பதிப்பு | 1 |
மொழி | |
வடிவம் | பேப்பர் பேக் |
“அரபு இலக்கியம் பாகம் -1” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
அரபு இலக்கியம் பாகம் -2
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹0.00 பெட்டகத்தில் சேர் -
தமிழ் இலக்கிய வரலாறு
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹175.00 பெட்டகத்தில் சேர் -
அதிகாரமும் தமிழ்ப் புலமையும்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹280.00 பெட்டகத்தில் சேர் -
நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹360.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.