செந்தமிழன் நடத்தும் உரையாடல்களின் பின்னால் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கும். அவர் முன்வைக்கும் கருத்துக்கள் வெறுமனே தகவல் பொழிவாக இருந்ததில்லை. அதில் செயல்பாடு நோக்கிய உள்ளுணுர்வு இருக்கும். ஒரு சில நிமிடங்கள் உரையாடி முடித்தால் கூட முடிவில் அது ஏதேனும் ஒரு செயல்பாட்டை நோக்கி நகர்ந்திருக்கும். செந்தமிழன் ஒரு பன்மயம் கொண்ட ஆளுமை. அவரை எந்த ஓர் அடையாளத்தின் எல்லைக்குள்ளும் குறுக்காதீர்கள்.அவர் தொடர்ந்து தனது செயல்பாடுகளை, கருத்துக்களைப் பொதுவெளியில் முன்வைப்பவர். அவ்வகையில் இவ்வுரையாடல்களையும் உங்கள் முன் வைப்பது எனக்கு நிறைவானதும் விருப்பமானதும் ஆகும்.
செம்மை மீட்பு அரசு, பொருளாதாரம், சமூகம், குடும்பம்
₹100.00
SKU:
10508
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2019 |
கடந்த பதிப்பு | N/A |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 112 |
எடை | 150 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2019 |
கடந்த பதிப்பு | N/A |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 112 |
எடை | 150 |
மொழி |
“செம்மை மீட்பு அரசு, பொருளாதாரம், சமூகம், குடும்பம்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
இறைமை
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹50.00 பெட்டகத்தில் சேர் -
செம்மை மீட்பு அரசு, பொருளாதாரம், சமூகம், குடும்பம்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹100.00 பெட்டகத்தில் சேர் -
மூலநூல் – மரபுக் கல்விக்கான பாடநூல்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹120.00 பெட்டகத்தில் சேர் -
ஆக்கை நூல்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹130.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.