இந்நூல் மூலத்தின் விளக்கமாக அமைந்துள்ளது. உலகம் எனும் பேரமைப்பு உருவாகும் முறைமை குறித்த மறைபொருட்கள்தான் இந்நூலின் உள்ளடக்கம். மறைபொருள் என்பது, புலனறிவுக்கு எட்டாத நிலையில் உள்ளது. மறைபொருளை உணர வேண்டும். இதுவே மனிதப் பிறவியின் இயல்பு. இவ்வியல்பு எப்பிறவியில் வாய்க்கப் பெறுகிறதோ அப்பிறவியில் தான் மனிதர் எனும் வடிவம் அதன் உண்மையான தகுதியை அடைகிறது. மறைபொருள் உணர்தல், பேரண்டத்தைப் புரிந்து கொள்ளும் நோக்கம் கொண்டதல்ல. ‘நான்’ என்பது ஏதுமில்லை என்ற உண்மையை முற்றும் முழுவதுமாக அறிந்துகொள்ளுதல்தான்.
மூலநூல் – மரபுக் கல்விக்கான பாடநூல்
₹120.00
SKU:
10465
கையிருப்பில்
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
கடந்த பதிப்பு | N/A |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 128 |
எடை | 200 |
மொழி |
பகிர்:
நூலாசிரியர் | |
---|---|
வகை | |
வெளியீடு | |
முதல் பதிப்பு | 2020 |
கடந்த பதிப்பு | N/A |
பதிப்பு | 1 |
வடிவம் | பேப்பர் பேக் |
பக்கங்கள் | 128 |
எடை | 200 |
மொழி |
“மூலநூல் – மரபுக் கல்விக்கான பாடநூல்” மதிப்பாய்வு செய்யும் முதல் நபராக இருங்கள் மறுமொழியை ரத்து செய்
பாதுகாப்பான கட்டணம்
100% பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பானது
24/7 ஆதரவு
1 வணிக நாளுக்குள்
பணம் உத்தரவாதம்
5 நாட்களுக்குள்
நீயும் விரும்புவாய்
தொடர்புடைய தயாரிப்புகள்
-
நமனை அஞ்சோம்: நமது நலம் குறித்து
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹60.00 பெட்டகத்தில் சேர் -
தெய்வம் உணாவே: உணவும் மரபும்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹60.00 பெட்டகத்தில் சேர் -
மூலநூல் – மரபுக் கல்விக்கான பாடநூல்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹120.00 பெட்டகத்தில் சேர் -
சரமகவிகள்
5 இல் 0 என மதிப்பிடப்பட்டது₹125.00 பெட்டகத்தில் சேர்
விமர்சனங்கள்
இதுவரை விமர்சனங்கள் எதுவும் இல்லை.