பிடுங்கி நடப்படும் செடியின் உயிர் ஆணிவேரிலும் தாய்மண்ணிலும் தங்கிக்கொள்கிறது. தாய்மொழிதான் மனிதர்களின் ஆணிவேர், மரபுச் செல்வங்கள்தான் தாய்மண். தமிழ் கற்காத இளம்தலைமுறை பெருகிவரும் இக்காலத்தில், இந்த நூல் வெளியாகியுள்ளது. தமிழ் அழியாது என்பதில் எமக்கு ஐயமில்லை . தமிழைக் கற்காமல் இந்தச் சமூகம் அழிந்துவிடக் கூடாது என்பதே எம் கவலை. மிக எளிய வகைகளில் தமிழ் இலக்கணங்கள் | விளக்கப்பட்டுள்ளன. தமிழ் அறியாச் சிறுவர்களுக்கு, அவர்களது பெற்றோர் பாடம் நடத்த இந்நூல் நல்ல துணையாக இருக்கும்’
கஙசஞ – சிறுவர்களுக்கான தமிழ் இலக்கணம்
₹60.00
SKU:
10515
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2018 |
Last Edition | N/A |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 88 |
Weight | 100 |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2018 |
Last Edition | N/A |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 88 |
Weight | 100 |
Language |
Be the first to review “கஙசஞ – சிறுவர்களுக்கான தமிழ் இலக்கணம்” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.