இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு மூன்றாம் ஜாமக் கன வின்போதுதான் அவர்கள் முதல் முதலாகத் தோன்றினார்கள். இரண்டு பெண்கள்: மிக அழகான பெண்கள். கிட்டத்தட்ட சம வயது; சம உயரம். ஒருத்தி மாநிறமாகவும் மற்றவள் சற்றே வெளுப்பாகவும் இருந்தார்கள். வெளுப்பானவள் வாளிப்பாகத் தளதனவென்று இருந்தாள். மாநிறத்தவன் ஒல்லியாக ஆனால், கட்டுடல்காரியாக இருச்தாள். ஆச்சரியம் என்னவென்றால் இரு வருமே நிர்வாணமாக இருந்தார்கள். என்னைப் பார்த்து வசீகரமாகப் புன்னகைத்தார்கள்.
ரமாவும் உமாவும்
₹195.00
SKU:
10733
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 228 |
Weight | 150 |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 228 |
Weight | 150 |
Language |
Be the first to review “ரமாவும் உமாவும்” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.