“மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ப்ரெவெரின் படைப்புகள்தான்… பாமர மக்களின் மொழியை அவர் இயல்பாகப் பேசுகிறார்; அவர்கள் மொழியின் கற்பனை வளம், அதில் மறைந்திருக்கும் மேதாவிலாசம், சிக்கல்கள், இவற்றுடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறார். பாமர மனிதனுக்கென்று ஒரு தொன்ம உலகம் (mythology) இருக்கிறது; அவனுடைய அன்றாட வாழ்க்கைக்குள் இருந்துகொண்டுதான் அதைக் கண்டுபிடிக்க முடியும். கிட்டத்தட்ட ப்ரெவெர் மடடும்தான் அதற்குள்ளேயே இருக்கிறார், வெளியேஇல்லை.”
சொற்கள்
₹110.00
SKU:
10763
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 116 |
Weight | 150 |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 116 |
Weight | 150 |
Language |
Be the first to review “சொற்கள்” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.