அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பவை எப்போதும் எப்பவும் நீடித்து நிலைக்கவேண்டும். நெகிழியை (plastic) கண்டுபிடித்தது அறிவியல் தான், ஆனால் எவ்வளவு பெரிய தீங்குகளை இந்தமண்ணிற்கு செய்துகொண்டிருக்கிறது? உரம் சார்ந்த விவசாயத்தை அறிமுகம் செய்த அரசுகள் தான் இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்காக கொள்கைகளை வகுத்து கொண்டிருக்கிறார்கள்.நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரித்த உங்கள் அறிவியல் தான் இன்று “அது தவறு”என்று அறிவித்து, புவிவெப்பமாதலுக்கும், காலநிலைமாற்றத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்று உலகத்தை புதிப்பிக்கக்கூடிய எரிசக்தியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.
மலையளவு ஆபத்து
₹50.00
SKU:
10631
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 64 |
Weight | 150 |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 64 |
Weight | 150 |
Language |
Be the first to review “மலையளவு ஆபத்து” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.