Lemuria Enterprises

இந்தியச் சமூகப்புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை

150.00

SKU: 10650

In Stock

Share:

வரலாற்றுப் பின்னணியில், தமிழர் இனத்தின் வரலாற்றுப் பெருமையை, பண்பாட்டு மாண்பை, நாகரிகச் சிறப்பை உணர்த்தும் உயரிய நோக்கத்துடன் ஏராளமான சான்றுகளுடனும், அகழாய்வுச் செய்திகளுடனும், தமிழைத் தாழ்த்தவும்தமிழனை , வீழ்த்தவும் நடைபெற்ற சதிகளையும், சதி வளர்ந்து சாதிகளாகப் , படர்ந்து. தீராத நோயாக, தமிழ் இனத்தைச் சிதைத்து அழித்த புராணப் பொய்யுரைகளான ஆரியத் தொழு நோயையும், அறியாமை காசத்தையும் படிப்பவர் எவரும் தெளிவுபெறும் வகையில், இந்த ஏட்டில் இடம் பெற்றுள்ள உரைகள் மூன்றும் அமைந்துள்ளன. இவை அறிஞர்கட்கு விருந்து: சாதி நோய், பற்றியுள்ள தமிழர்கட்கு மருந்து!இந்த அரிய ஆய்வுரைகள் மூன்றும் முக்கனிகள் என்பேன். எது. எந்தக் கனி என்று பிரித்துக் காண இயலாவிடினும் மூன்றும் சேலத்துமாங்கனிகள் என்பேன்.

Author

Category

Publication

First Edition

2018

Edition

1

Format

Paper Back

Pages

192

Weight

200

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்தியச் சமூகப்புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!