மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜிப் ரஹ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர், நாவல், சிறுகதை. ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் நூல்கள் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு துணை வகிக்கிறது. முதுகலை மேலாண்மை துறை பேராசிரியரான இவர் பன்மொழி தெரிந்தவராக, பல நாடுகளில் நீண்டகாலம் பணிபுரிந்திருக்கிறார்.பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் இலக்கிய உரை நிகழ்த்தியிருக்கிறார். சூபித்துவத்தில் நம்பிக்கையுடைய இவர் உலகமுழுவதும் உள்ள சூபி அறிஞர்களுக்கு பரிசயம் உடையவர். இந்த இலக்கியத்தின் பெருநிலத்தை அதன் குணாத்துடன் நூலில் அறியப்படாத ஆழ அகலங்களை எழுத்தாளுமைகளை உங்களுடன் உறவாடவைக்கிறார். பிரதியின் இன்பம் வாசக அனுபவமாக மாறும் தருணம் உருக்கொள்கிறது.
ஈரானிய இலக்கியம் பாகம்-1
₹0.00
SKU:
9534
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Language |
Be the first to review “ஈரானிய இலக்கியம் பாகம்-1” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
You may also like
Related products
-
மெய் (உண்மையும் உருபொருளும்)
Rated 0 out of 5₹60.00 Add to cart -
தொல்காப்பியம் – திருக்குறள் காலமும் கருத்தும்
Rated 0 out of 5₹80.00 Add to cart -
திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஒலைச்சுவடி வடிவில்)
Rated 0 out of 5₹120.00 Add to cart -
தமிழ் இலக்கிய வரலாறு
Rated 0 out of 5₹175.00 Add to cart
Reviews
There are no reviews yet.