Lemuria Enterprises

கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்!

150.00

SKU: 10865

In Stock

Author

Category

Publication

First Edition

2019

Last Edition

N/A

Edition

1

Format

Paper Back

Pages

216

Weight

0.25

Language

Share:

இந்நூல், மறைந்த தோழர் புவனன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்ட நான்கு குறுநூல்களின் தொகுப்பாகும்.

கீதையோ கீதை – 1983

பைபிளோ பைபிள் –

குரானோ குரான் – 1983

நாத்திகம் வேண்டும், ஏன்? – 2002

திரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லனைத் தாக்குகின்ற கதாநாயகனின் இலாவகத்தைப் போன்றதொரு பாணிதான் தோழர் புவனன் இந்த நூல்களில் மேற்கொண்டிருக்கும் விமர்சன அணுகுமுறை. கீதை, பைபிள், குரான் ஆகிய மதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையும் சம்பவங்களையும் கொண்டே அவற்றில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

Author

Category

Publication

First Edition

2019

Last Edition

N/A

Edition

1

Format

Paper Back

Pages

216

Weight

0.25

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்!”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!