சித்தண்ணவாயில் கள ஆய்வுக்கு நூலாசிரியருடன் நானும் தோழர் பெ. மணியரசன் அவர்களும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆசீவக நெறிப்படி கழிவெண் பிறப்பு நிலையை (பாலி மொழியில் பரமசுக்க நிலையை அடைந்த மூவர் சிற்பங்களையும் அடையாளம் காட்டி, ஆசீவகக் குறியீடுகளையும் விளக்கினார். சித்தண்ணவாயில் சிற்பங்கள், ஓவியங்கள், கற்படுக் கைகள் ஆகிய அனைத்தும் சைனத்துறவியர்க்கு உரியவை என்றே சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வருகின்றன. ஆனால் இவை தமிழர் சமயமான ஆசீவக மூலவர்களுக்கு உரியவை என நூலாசிரியர் மெய்ப்பிக்கின்றார். ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்தில் இருப்பதாக ஏ.எல்.பாசம் கூறுவதைச் சான்றாகக் காட்டித் தமது வாதத்தை வலுப்படுத்துகின்றார். சித்தண்ணவாயில் மலையடிவாரத்தில் மூன்று ஐயனார் கோயில்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டித்தம் கருத்தை நிறுவுகின்றார்.
சித்தண்ணவாயில்
₹90.00
SKU:
10648
In Stock
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 120 |
Weight | 200 |
Language |
Share:
Author | |
---|---|
Category | |
Publication | |
First Edition | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Pages | 120 |
Weight | 200 |
Language |
Be the first to review “சித்தண்ணவாயில்” Cancel reply
Secure Payment
100% safe and secure
24/7 Support
Within 1 Business Day
Money Guarantee
Within 5 Days
Reviews
There are no reviews yet.