Lemuria Enterprises

செம்மை மீட்பு அரசு, பொருளாதாரம், சமூகம், குடும்பம்

100.00

SKU: 10539

In Stock

Author

Category

Publication

First Edition

2019

Last Edition

N/A

Edition

1

Format

Paper Back

Pages

112

Weight

150

Language

Share:

செந்தமிழன் நடத்தும் உரையாடல்களின் பின்னால் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கும். அவர் முன்வைக்கும் கருத்துக்கள் வெறுமனே தகவல் பொழிவாக இருந்ததில்லை. அதில் செயல்பாடு நோக்கிய உள்ளுணுர்வு இருக்கும். ஒரு சில நிமிடங்கள் உரையாடி முடித்தால் கூட முடிவில் அது ஏதேனும் ஒரு செயல்பாட்டை நோக்கி நகர்ந்திருக்கும். செந்தமிழன் ஒரு பன்மயம் கொண்ட ஆளுமை. அவரை எந்த ஓர் அடையாளத்தின் எல்லைக்குள்ளும் குறுக்காதீர்கள்.அவர் தொடர்ந்து தனது செயல்பாடுகளை, கருத்துக்களைப் பொதுவெளியில் முன்வைப்பவர். அவ்வகையில் இவ்வுரையாடல்களையும் உங்கள் முன் வைப்பது எனக்கு நிறைவானதும் விருப்பமானதும் ஆகும்.

Author

Category

Publication

First Edition

2019

Last Edition

N/A

Edition

1

Format

Paper Back

Pages

112

Weight

150

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “செம்மை மீட்பு அரசு, பொருளாதாரம், சமூகம், குடும்பம்”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!