Lemuria Enterprises

தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்

795.00

SKU: 10794

In Stock

Author

Category

Publication

First Edition

2019

Edition

1

Format

Hard Bound

Pages

286

Weight

1200

Language

Share:

The idea of a Book Culture includes the cultural attitudes of a linguistic community towards books (towards texts more generally), the cultural habits of reading books and being influenced by the cultural values encrypted in them. To inculcate these values positively in the linguistic community, in this case the Tamil community, Cre-A: worked single handedly with unwavering commitment. Good books, especially literary works, help the readers not to pass time, but to have a new experience of life and introspection into their own lives and the world around them. It is important for good books to be worthy of themselves by their content, language and beauty. Ramakrishnan strove with dedication to worth to contemporary Tamil books by paying extraordinary attention to these three aspects in every book Cre-A: published. A Symposium was held to remember that dedication: the book out of the Symposium is to remember that dedication after the sounds have died out.

E. Annamalai

‘மொழிசார்ந்த பிரச்சினைகளை உணராதவர்களாகவே தமிழ்ப் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். புத்த கத்தைப் பதிப்பிப்பது என்பது புத்தகத்தை அச்சடிப்பதே என்று பரவலாக இருக்கும் (தவறான) கருத்தை உறுதிப்படுத்துவது போலவே பதிப்பாளர்களும் செயல்படுகிறார்கள் என்பது ராமகிருஷ்ணனின் கருத்து. நவீன தமிழ் வாசகருக்கு அவரது ரசனையைக் கூர்மைப்படுத்தும் பாங்கிலான நூல்களைத் தனது நாற்பத்தாறு ஆண்டுகாலப் பதிப்பு முயற்சியில் வெளியிட்ட சாதனை அவருடையது. தமிழின் தலைசிறந்த எழுத்துகளைத் தமிழ் வாசகப் பரப்பிற்குள் அவர் கொணர்ந்திருக்கிறார். அக்காலத்தில் சீரிய எழுத் தாளர்கள், ஓவியர்கள், நாடகக் கலைஞர்கள், இசைப் பிரியர்கள், ஆய்வறிவாளர்கள் என்று அனைவரும் வந்து கூடும் சங்கமிக்கூடமாக க்ரியா திகழ்ந்தது என்று கூற வேண்டும்.

மு. நித்தியானந்தன்

Author

Category

Publication

First Edition

2019

Edition

1

Format

Hard Bound

Pages

286

Weight

1200

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!