Lemuria Enterprises

பறவைகள்

325.00

SKU: 10715

In Stock

Author

Category

Publication

First Edition

2021

Edition

1

Format

Paper Back

Pages

190

Weight

200

Language

Share:

உயிரினங்களைப் பற்றிய அறிமுகக் கையேடுகள் வரிசையில் பறவைகளைப் பற்றிய இந்த அறிமுகக் கையேடு முதலாவதாக வெளிவருகிறது. பறவைகளைப் பார்ப்பதற்காக எடுத்துச்செல்வதற்கு எளிதாக இருக்கும் விதத்தில் இந்தக் கையேடு கையடக்கப் பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கையேட்டின் நோக்கம் பறவைகளைப் பற்றி எளிமையான தமிழில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், அவை தொடர்பாகப் பயன்படுத்தும் சரியான தமிழ்ச் சொற்களையும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும்தான். கூடவே பறவைகளின் புகைப்படங்களையும் கொடுத்தால் மேலும் உதவியாக இருக்கும் என்பதால் தேர்ந்த புகைப்படக்காரர்கள் எடுத்த புகைப்படங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 174 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். மேலும், வளர்ப்புப் பறவைகளைப் பற்றிய தகவல்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் தகவல்கள், பறவை பார்த்தலுக்கு உதவும் குறிப்புகள், பறவைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தமிழ் நாட்டில் உள்ள எல்லாப் பறவைகள் சரணாலயங்கள், பறவைகளின் ஆங்கிலப் பெயர்கள், அறிவியல் பெயர்களின் பட்டியல் போன்ற பயனுள்ள பகுதிகளை இந்தக் கையேட்டின் பிற்பகுதியில் காணலாம்.

Author

Category

Publication

First Edition

2021

Edition

1

Format

Paper Back

Pages

190

Weight

200

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “பறவைகள்”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!