Lemuria Enterprises

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

90.00

SKU: 8632

In Stock

Share:

கிலே தெலூஸும் ஃபெலிக்ஸ் கத்தாரியும் பின்நவீன இரட்டையர்கள்; உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃ பிராய்டின் இடத்தை ரத்து செய்தவர்கள், மரபார்ந்த சிந்தனையான ‘மரம்’ என்ற கருத்தைத் தகர்த்தவர்கள். தத்துவம், கலை இலக்கியம், உளவியல் போன்ற துறைகளைத் தங்களது மாற்றுப் பார்வையின் மூலம் ஆய்வு செய்து உள்ளொளி ஏற்படுத்தியவர்கள். எம். ஜி. சுரேஷ் இந்தச் சிறுநூலில் தெலூஸ்-கத்தாரியின் வாழ்க்கைக் குறிப்பு, படைப்புகள் ஆகியவற்றை அறிமுகம் செய்திருக்கிறார். மேலும், தெலூஸ் – கத்தாரியின் முக்கியக் கருத்துகளான ‘குறுக்குமறுக்கு’, ‘பீடபூமி’, ‘ஈடிபஸ்க்கு எதிராக’ போன்ற கருத்துகளையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

British Ulavaliyin Opputhal Vakumoolam – Oliver Hember – Ada

Author

Category

Publication

Pages

95

Language

Format

Paper Back

Reviews

There are no reviews yet.

Be the first to review “பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!