Lemuria Enterprises

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)

220.00

SKU: 10436

In Stock

Author

Category

Publication

First Edition

2020

Last Edition

N/A

Edition

1

Format

Paper Back

Pages

272

Weight

200

Language

Share:

அதெப்படி… எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?’விகடனில் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும்.’ஆமாம் சுவாமிஜி… எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி… இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?’ என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம்.’இது மிக ச் சுல ப ம்! அன்றாட ம் நேரிலும் தொலைபேசியிலும் த பால் மூல மும் இ_மெயில் மூல மும் எத்த னையோ பேர் என்னிட ம் தொட ர்பு கொள்கிறார்க ள். அவ ர்க ள் த ங்க ள் குடும்ப த்தில், ப ணியிட த்தில், ந ண்ப ர்க ளிட த்தில் எதிர்கொள்ளும் ச ங்க ட ங்க ளை என்னிட த்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்க ள். நானும் சொல்கிறேன்! என்னிட த்திலே ப த்துப் பேர் வைக்கின்ற சொந்த வாழ்க்கைச் சிக்க ல்க ள்தான், ப ல்லாயிர க்க ண க்கான வ ர்க ளின் பிர ச்னையாக இருக்கிற து. அதைத்தான் நான் தொட ர்ந்து எழுதுகிறேன்’ என்றார்

Author

Category

Publication

First Edition

2020

Last Edition

N/A

Edition

1

Format

Paper Back

Pages

272

Weight

200

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!