Lemuria Enterprises

மன்னார் வளைகுடா கன்னாச்செடி

25.00

SKU: 10633

In Stock

Share:

இதமான காற்று நம்மைத் தீண்டிச் செல்ல, கடற்கரை மணலில் நடக்கும்போது, நீலக்கடலின் அலைகள் கால் களைத் தொட்டுச் செல்லும். அலைகள் ஒவ்வொன்றும் தழுவித் தழுவி விளையாடும்போது, இதழ்கடலின் அனுபவக் ‘கதைகளையும் நம்மிடையே விட்டுச் செல்லும். அப்படித்தான் இந்தியாவின் தென்கோடியான குமரி முனையிலிருந்து, ராமேஸ்வரம் வரை உள்ள மன்னார் வளைகுடா கடற் ‘பகுதியிலும் பல கதைகள் புதைந்து கிடக்கின்றன.

Author

Category

Publication

First Edition

2017

Edition

1

Format

Paper Back

Pages

32

Weight

50

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “மன்னார் வளைகுடா கன்னாச்செடி”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!