Lemuria Enterprises

மூலநூல் – மரபுக் கல்விக்கான பாடநூல்

120.00

SKU: 10465

In Stock

Author

Category

,

Publication

First Edition

2020

Last Edition

N/A

Edition

1

Format

Paper Back

Pages

128

Weight

200

Language

Share:

இந்நூல் மூலத்தின் விளக்கமாக அமைந்துள்ளது. உலகம் எனும் பேரமைப்பு உருவாகும் முறைமை குறித்த மறைபொருட்கள்தான் இந்நூலின் உள்ளடக்கம். மறைபொருள் என்பது, புலனறிவுக்கு எட்டாத நிலையில் உள்ளது. மறைபொருளை உணர வேண்டும். இதுவே மனிதப் பிறவியின் இயல்பு. இவ்வியல்பு எப்பிறவியில் வாய்க்கப் பெறுகிறதோ அப்பிறவியில் தான் மனிதர் எனும் வடிவம் அதன் உண்மையான தகுதியை அடைகிறது. மறைபொருள் உணர்தல், பேரண்டத்தைப் புரிந்து கொள்ளும் நோக்கம் கொண்டதல்ல. ‘நான்’ என்பது ஏதுமில்லை என்ற உண்மையை முற்றும் முழுவதுமாக அறிந்துகொள்ளுதல்தான்.

Author

Category

,

Publication

First Edition

2020

Last Edition

N/A

Edition

1

Format

Paper Back

Pages

128

Weight

200

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “மூலநூல் – மரபுக் கல்விக்கான பாடநூல்”

Your email address will not be published. Required fields are marked *

Secure Payment

100% safe and secure

24/7 Support

Within 1 Business Day

Money Guarantee

Within 5 Days

You may also like

Shopping Cart
error: Content is protected !!